madurai வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைப்பு! நமது நிருபர் செப்டம்பர் 30, 2023 தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயங்குவதுபோல் காட்டுவதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.